சர்வதேச ஸ்குவாஷ்சாலஞ்சர் பி.எஸ்.ஏ., அரங்கில் ஜோஷ்னா வென்ற 11வது கோப்பை. ஜோஷ்னா 'சாம்பியன்
சர்வதேச ஸ்குவாஷ் சாலஞ்சர் பி.எஸ்.ஏ., தொடர் ஜப்பானில் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகத் தரவரிசையில் 117வது இடத்திலுள்ள இந்தியாவின் 39 வயது ஜோஷ்னா சின்னப்பா, இத்தொடரின் 'நம்பர்-3' அந்தஸ்துபெற்ற எகிப்தின் ஹயா அலியை எதிர் கொண்டார்.
முதல் செட்டில் 11-5 , 2 வது செட்டில் 11-9 , ஜோஷ்னா,மூன்றாவது செட்டில் ஹயா அலி (11-5) வென்றார். 4வது செட்டை ஜோஷ்னா 11-8 என ஜோஷ்னா கைப்பற்றினார்.
போட்டியி ன் முடிவில் ஜோஷ்னா 3-1 (11–5,11-19, 5-11, 11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.
0
Leave a Reply